| நிகழ்காலம் | இறந்த காலம் | எதிர் காலம் |
| நான் போகிறேன் |
போனேன் |
போவான்
|
| நான் போய்க்கொண்டிருக்கிறேன் |
போய்கொண்டிருந்தேன் |
போய்கொண்டிருந்திருப்பேன்
|
| நான் போக முடியும் |
போக முடிந்தது |
சென்றுகொண்டிருக்கலாம்
|
| போக இருந்தேன் |
போய்விட்டேன் |
போவேன்
|
| வருகிறேன் |
வந்தேன் |
வருவேன்
|
| சாப்பிடுகிறேன் |
சாப்பிட்டுவிட்டேன் |
சாப்பிடுவேன்
|
| குடிக்கிறேன் |
குடித்துவிட்டேன் |
குடிப்பேன்
|
| தூங்குகிறேன் |
துங்கிவிட்டேன் |
தூங்குவேன்
|
| பார்க்கிறேன் |
பார்த்துவிட்டேன் |
பார்ப்பேன்
|
| நான் எடுத்துச்செல்கிறேன் |
எடுத்துச்சென்றுவிட்டேன் |
எடுத்துச் செல்வேன்
|
| வைக்கிறேன் |
வைத்துவிட்டேன் |
வைப்பேன்
|
| செய்கிறேன் |
செய்துவிட்டேன் |
செய்வேன்
|
| எழுந்திரிக்கிறேன் |
எழுந்துவிட்டேன் |
எழுந்திரித்திருப்பேன்
|
| தூக்குகிறேன் |
தூக்கினேன் |
தூக்குவேன்
|
| கொடுக்கிறேன் |
கொடுத்துவிட்டேன் |
கொடுப்பேன்
|
| படிக்கிறேன் |
படித்துவிட்டேன் |
படிப்பேன்
|
| எழுதுகிறேன் |
எழுதிவிட்டேன் |
எழுதுவேன்
|
| கேட்கிறேன் |
கேட்டுவிட்டேன் |
கேட்பேன்
|
| சொல்கிறேன் |
சொல்லிவிட்டேன் |
சொல்வேன்
|
| போகிறேன் |
போய்விட்டேன் |
போவேன்
|
| ஏர் உழுகிறேன் |
ஏர் உழுதுவிட்டேன் |
ஏர் உழுவேன்
|
| களை எடுக்கிறேன் |
களை எடுத்துவிட்டேன் |
களை எடுப்பேன்
|
| வைக்கிறேன் |
வைத்துவிட்டேன் |
வைப்பேன்
|
| ஓடுகிறேன் |
ஓடிவிட்டேன் |
ஓடிவிடுவேன்
|
| கொலை செய்கிறேன் |
கொலை செய்தேன் |
கொலை செய்து விடுவேன்
|
| தைக்கிறேன் |
தைத்து விட்டேன் |
தைப்பேன்
|
| கிழிக்கிறேன் |
கிழித்துவிட்டேன் |
கிழிப்பேன்
|
| பறிமாறுகிறேன் |
பறிமாறினேன் |
பறிமாறுவேன்
|
| நிரப்புகிறேன் |
நிரப்பிவிட்டேன் |
நிரப்புவேன்
|
| வம்புகளைத் தவிர்க்கிறேன் |
வம்புகளைத் தவிர்த்தேன் |
வம்புகளைத் தவிர்த்துவிடுவேன்
|
| செய்ய வருகிறேன் |
செய்ய வந்துவிட்டேன் |
செய்ய வருவேன்
|